கொழும்பு விமானப்படை தள வைத்தியசாலைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கொழும்பு விமானப்படை தள வைத்தியசாலைக்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் அல்விஸ்  அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் பத்மபெரும அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 17ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

வெளியேறும் கட்டளை அதிகாரி, எயார் கொமடோர் பத்மபெரும அவர்கள் , கட்டுநாயக்க  விமானப்படை மருத்துவமனையின் கட்டளை அதிகாரியாக புதிய பொறுப்புகளை ஏற்கவுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை