
ஆசிய தடகள போட்டிகளில் இலங்கை விமானப்படை தடகள வீராங்கனைக்கு பதக்கம்
11:51am on Tuesday 25th July 2023
2023ம் ஆண்டுக்கான 25வது ஆசிய தடகள போட்டிகள் தாய்லாந்தின் பாங்காக்கில் கடந்த 2023 ஜூலை 12 முதல் ஜூலை 16 வரை நடைபெற்றது. இதன்போது இலங்கை விமானப்படை தடகள வீராங்கனை சிரேஷ்ட ,விமானப்படை வீராங்கனை பெர்னாண்டோ இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி 4X400 மீட்டர் ஓட்ட தொடர் பங்கேற்று வெள்ளிப் பதக்கம் வென்று புதிய இலங்கை சாதனையை படைத்தார்.