அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
அனுராதபுர விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்  பொறுப்பேற்கும் வைபவம்  வடக்கு வான் கட்டளை  தளபதி  அலுவலகத்தில் இடம்பெற்றது  இதன்போது முன்னாள் பதிலகட்டளை அதிகாரி குருப் கேப்டன் விஜேரத்ன அவர்களினால்  புதிய கட்டளை அதிகாரி எயார் கொமடோர் டயஸ் அவர்களுக்கு உத்தியோக பூர்வமாக கையாளிக்கப்பட்டது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை