இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய மாதவழிபாடுகள்
4:35pm on Tuesday 25th July 2023
இலங்கை விமானப்படையின் வருடாந்த இஸ்லாமிய வழிபாடுகள் நிகழ்வு கடந்த 2023 ஜூலை 19ம் திகதி கொள்ளுப்பிட்டி ஜும்மா பள்ளிவாயலில் இடம்பெற்றது இந்த நிகழ்வில் விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்கள் கலந்துகொண்டார்
 .
பள்ளிவாயல் மௌலவியினால் , தாய்நாட்டின் பாதுகாப்பிற்காக உயிர்தாகம்   செய்த இலங்கை விமானப்படையின் அனைத்து துணிச்சலான போர்வீரர்கள் ஆன்மாக்கள் சார்பாகவும்  விமானப்படையில் சேவையாற்றும் அனைத்து பணியாளர்களுக்கு  எல்லாம் வல்ல இறைவனிடம் பிராத்தனைகள்  இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் விமானப்படை தலைமை தளபதி மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் உயிர்நீத்த போர்வீரர்ளின்  குடும்ப அங்கத்தவர்கள்  ஆகியோர் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை