
தியத்தலாவ தியத்தலாவ விமானப்படை தளத்தில் பயிற்றுவிப்பாளர்களுக்கான பயிற்சிநெறி நிறைவின் சான்றுதல்கள் வழங்கும் வைபவம்
9:50pm on Tuesday 8th August 2023
இலக்கம் 53 அணிவகுப்பு பயிற்றுவிப்பாளர் இல 62 ஆயுத பயிற்றுவிப்பாளர் பயிற்சிநெறி தியத்தலாவ விமானப்படை தளத்தில் வெற்றிகரமாக நிறைவுபெற்றது பயிற்சியாளர்களுக்கான சான்றுதகள் வழங்கும் வைப்பவம் விமானப்படை ஒழுக்காற்று நடவடிக்கை பணிப்பாளர் எயார் கொமடோர் விக்ரமரத்ன அவர்களின் பங்கேற்பில் இடம்பெற்றது.
இதன்போது இந்த பயிற்சிகளில் சிறந்துவிளங்கிய புதிய பயிற்றுவிப்பளர்களுக்கான விருதுகளும் வழங்கப்பட்டது மேலும் இந்த நிகழ்வில் தியத்தலாவ விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சேனாதீர மற்றும் பயிற்சி பள்ளியின் கட்டளை அதிகாரி மற்றும் பயிற்றுவிப்பாளர் கலந்துகொண்டனர்
















