எல்லை பகுதியில் ஏற்பட்ட தீயினை கட்டுப்டுத்த இலங்கை விமானப்படை பங்களிப்பு
3:21pm on Thursday 10th August 2023
இலங்கை விமானப்படை பெல் 212 ரக ஹெலிகாப்டர் விமானத்தைப் பயன்படுத்தி பதுல்ல மாவட்டத்திற்கு எல்லை பகுதியில் ஏற்பட்ட தீயைப் கட்டுப்படுத்த கடந்த 2023 ஜூலை 23ம் திகதி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது
இலங்கை விமானப்படையிடம் பேரழிவு மேலாண்மை அமைச்சகம் அளித்த கோரிக்கையின் படி பெல் 212 ஹெலிகாப்டர் விமானம் 07 சந்தர்ப்பங்களில் பம்பி தாங்கி மூலம் தண்ணீர் மூலம் தீயணைப்பு செயற்பாடு இடம்பெற்றது .
மேலும் தரைவழி மூலம் விமானப்படை தீயணைப்பு வாகனம் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயணைப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்