இலங்கைக்கான அமெரிக்கா தூதுவர் இலங்கை விமானப்படை தளபதியை சந்த்திப்பு
இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் அவர்கள் இலங்கை விமானப்படை எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 ஜூலை  24ம் திகதி இலங்கை விமானப்படை தலைமையகத்தில் வைத்து சந்த்தித்தார்

இதன்போது  இருதரப்பினருக்குமான  கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பைநினைவுகூரும் வகையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டது. இந்த சந்திப்பில்  அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கர்னல் அந்தோனி சி. நெல்சன் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு அலுவலகத்தின் தலைவர், லெப்டினன்ட் கமாண்டர் ஷான் ஜின் ஆகியோர் கலந்து கொண்டனர்.



airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை