2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள்
3:44pm on Thursday 10th August 2023
2023ம் ஆண்டுக்கான விமானப்படை இடைநிலை கரப்பந்தாட்டம் மற்றும் கடற்கரை கரப்பந்தாட்ட போட்டிகள் கடந்த 2023 ஜூலை 10 முதல் 17 வரை நடைபெற்றது இதன் இறுதிப்போட்டி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் கடந்த 2023 ஜூலை 26ம் திகதி இடம்பெற்றது இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக விமானப்படை சுகாதார பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஜெயவீர அவர்கள் கலந்துகொண்டார்
விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் ஆடவருக்கான பிரிவில் கடற்கரை வலைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப்பையும், விமானப்படைத் தளம் ஹிகுரக்கொட பெண்களுக்கான சம்பியன்ஷிப்பையும் வென்றன.மேலும், மொரவெவ விமானப்படை தளம் மற்றும் கொழும்பு விமானப்படை தளம் ஆகியன முறையே ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தைப் பெற்றன. ஆண்களுக்கானபிரிவில் உள்ளக வலைப்பந்தாட்டச் சம்பியன்ஷிப் போட்டியை விமானப்படை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையமும், பெண்களுக்கான சம்பியன்ஷிப்பை கொழும்பு விமானப்படைத் தளமும் வென்றன இது தவிர ஆண்கள் மற்றும் பெண்கள் பிரிவில் இரண்டாம் இடத்தை கொழும்பு விமானப்படை தளமும் ஹிகுராக்கொட விமானப்படை தளமும் வென்றன.
இந்த நிகழ்வில் விமானப்படை கைப்பந்து சம்மேளனத்தின் தலைவர் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.என்.திலகசிங்க, பதில் விளையாட்டுப் பணிப்பாளர் எயார் கொமடோர் பி.எஸ்.என்.பெர்னாண்டோ மற்றும் அதிகாரிகள் படைவீரர்கள் கலந்துகொண்டனர்.