விமானப்படை அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள விமானப்படை அருங்காட்சியகத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக  குரூப் கேப்டன் சுமணசேகர அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் போதிசீல அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜூலை 29ம்  திகதி  பொறுப்பேற்றுக்கொண்டார்


வெளியேறும் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் போதிசீல அவர்கள் தனது உன்னதமான சேவையில் இருந்து ஓய்வுபெறவுள்ளார்

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை