கொழும்பு விமானப்படை தளத்தின் பல்வைத்தியசாலையின் 09வது வருட நிறைவுதினம்
கொழும்பு விமானப்படை தளத்தின் பல்வைத்தியசாலையின் 09வது வருட நிறைவுதினம் கடந்த 2023 ஆகஸ்ட் 01ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் திஸ்ஸாநாயக அவர்களின் வழிகாட்டலின்கீன் மாதவழிபாடுகள் மற்றும் சமூகசேவைத்திட்டங்களுடன் இடம்பெற்றது.
ஆகஸ்ட் 02ம் திகதி காலை அணிவகுப்பு பரீட்ச்சனை கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் உரையாற்றப்பட்டது .இந்த கொண்டாட்டத்துடன் இணைந்து 2023 ஜூலை 31 அன்று பொரளை தனிநாயகம் கல்லூரியில் "சிரமதான" பணிகளும் ஆகஸ்ட் 02, 2023 அன்று பல் மருத்துவமனை வளாகத்தில் "தர்ம சொற்பொழிவு" மற்றும் . 03 ஆகஸ்ட் 2023 அன்று பொரளை சிறைச்சாலை மைதானத்தில்சிவில் ஊழியர்கள் உட்பட பல் மருத்துவமனை ஊழியர்களிடையே கிரிக்கெட் போட்டியும் நடைபெற்றது.