முல்லைத்தீவு விமானப்படை தளத்தின் பல்வைத்தியசாலையின் 09வது வருட நிறைவுதினம்
11:48pm on Wednesday 30th August 2023
முல்லைத்தீவு விமானப்படை தளத்தின் 12வது வருட நிறைவுதினம் கடந்த 2023 ஆகஸ்ட் 03ம் திகதி கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜயதிலக அவர்களின் வழிகாட்டலின்கீன் இடம்பெற்றது.
அன்றய தினம் காலை அணிவகுப்பு பரீட்ச்சனை கட்டளை அதிகாரி அவர்களினால் பரீட்சிக்கப்பட்டு அதனைத்தொடர்ந்து கட்டளை அதிகாரியினால் உரையாற்றப்பட்டது . மேலும் அன்றய தினம் பிராந்திய சுகாதார பணிப்பகம் மரம் ஒன்றும் நடப்பட்டது.
2023 ஆம் ஆண்டு ஜூலை 17 மற்றும் 20 ஆம் திகதிகளில், முல்லை மாவட்ட பொது மருத்துவமனை மற்றும் முல்லைத்தீவு பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் (RDHS) அலுவலகம், நோயாளிகளுக்கு வசதியான சூழலை உருவாக்குவதற்கு ஆரோக்கியமான சூழலை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு மருத்துவமனை வளாகத்தை சுத்தம் செய்யும் நிகழ்ச்சியை நடத்தியது. இதுதவிர வட்டப்பேழை சந்தியில் உள்ள பஸ் நிலையத்தையும் சேவை அதிகாரிகள் புதுப்பித்தனர்.
2023 ஜூலை 28, அன்று, தேசிய இரத்த வங்கியின் ஒத்துழைப்புடன் படைத்தள அதிகாரிகள் மற்றும் பிற அதிகாரிகளின் பங்கேற்புடன் இரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது மற்றும் 70 க்கும் மேற்பட்டோர் இரத்த தானம் செய்தனர். மேலும் அனைவரின் பங்கேரில் இறுதியாக விளையாட்டு போட்டிகளும் இடம்பெற்றது.