109வது தேசிய டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டியில் ஆடவர் ஓபன் ஒற்றையர் பட்டத்தை விமானப்படை டென்னிஸ் அணியின் சிரேஷ்ட விமானப்படை வீரரான அஷேன் சில்வா வென்றார். ஆடவர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி எதிரணி வீரர் சாதுரிய நெலவீரவை தோற்கடித்து சாம்பியன் பட்டம் வென்றார்.