சீனக்குடா விமானப்படை அகாடமிக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
சீனக்குடா விமானப்படை அகாடமிக்கு  புதிய கட்டளை அதிகாரியாக  எயார் கொமடோர் NHDN டயஸிடம் முன்னாள் கட்டளை அதிகாரியான தளபதி எயார் கொமடோர் SDGM சில்வா ஆவர்கள் உத்தியோகபூர்வமாக 22 ஆகஸ்ட் 2023 பொறுப்புக்களை கையளித்தார்

முன்னாள் கட்டளை அதிகாரியான எயார் கொமடோர் சில்வா கட்டுநாயக்க விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக பொறுப்பேற்கவுள்ளார். புதிய கட்டளை அதிகாரி இதற்க்கு முன்னர் அனுராதபுர விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியாக கடமையாற்றினார்  

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை