ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் உள்ள இலக்கம் 9 தாக்குதல் ஹெலிகொப்டர் படைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
8:50pm on Monday 2nd October 2023
ஹிங்குரகோட விமனப்படைத்தளத்தின் இல 9 தாக்குதல் ஹெலிகொப்டர் படையின் புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் லியனாராச்சி அவர்கள் முன்னால கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விங் கமாண்டர் ரத்நாயக்க அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக கடந்த 2023 செப்டம்பர் 04,ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரியான விங் கமாண்டர் பி.எஸ்.லியனாராச்சி, ஆவர்கள் முன்னதாக இரத்மலானை விமானப்படை தளத்தின் விமானப் பாதுகாப்புப் பரிசோதகர் அலுவலகத்தில் கட்டளை விமானப் பாதுகாப்புப் பரிசோதகர் பறக்கும் (படிப்பு)நியமனம் பெற்றார்.