ஜப்பானுக்கான இலங்கைத் தூதுவருக்கும் விமானப்படைத் தளபதிக்கும் இடையில் சந்திப்பு
இலங்கைக்கான ஜப்பான் தூதுவர் திரு. மிஷுகோஷி ஹிடேகி, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவை 2023 ஆம் ஆண்டு செப்டம்பர் 8 ஆம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார்.

பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பான சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் விமானப்படைத் தளபதி மற்றும் ஜப்பானிய தூதுவர் ஆகியோருக்கு இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இந்நிகழ்வில் இலங்கைக்கான ஜப்பான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கப்டன் யுகி யோகோஹரியும் கலந்துகொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை