பலாலி வான் நட்பு திட்டம் வெற்றிகரமாக நிறைவு பெற்றது
1:07pm on Wednesday 4th October 2023
பலாலி விமானப்படை தளத்தின் விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ அவர்களின் வழிகாட்டுதலின் கீழ் 2023 செப்டெம்பர் 27 ஆம் திகதி பலாலி யாழ்/அச்சலு சைவப்பிரகாசம் வித்தியாலயத்தில் 'வான் நற்பு ' திட்டம் வெற்றிகரமாக நடத்தியது.
இப்பாடசாலையில் சுமார் 250 மாணவர்கள் கல்வி பயின்று வருவதுடன், இப்பாடசாலையின் புதிய தொழிநுட்ப வகுப்பறை அவர்களின் கற்றல் வசதிக்காக முழுமையாக புனரமைக்கப்பட்டது. இலங்கை விமானப்படை பலாலி முகாமின் கட்டளை அதிகாரி குரூப் கப்டன் சமிலா மனதுங்கவினால் யாழ்/அச்சலு சைவப்பிரகாசம் வித்தியாலய மாணவர்களிடம் இந்த செயற்திட்டம் கையளிக்கப்பட்டது.