2023ம் ஆண்டுக்கான இடைநிலை ஸ்குவாஷ் போட்டிகள்
2:05pm on Sunday 15th October 2023
இண்டர் யூனிட் ஸ்குவாஷ் போட்டிகள்  ரத்மலானா விமானப்படை ஸ்குவாஷ் வளாகத்தில் 2023 ஒக்டோபர் 09 முதல் ஒக்டோபர் 12 வரை நடைபெற்றது   இந்த போட்டித்தொடரை கொழும்பு  விமானப்படை அணியினர் கைப்பற்றினர் இறுதிப்பிட்டியில் ரத்மலான தொழில்நுட்ப பிரிவு அணியினரை தோற்கடித்து இந்த  வெற்றியினை தனதாக்கி கொண்டனர்.

வெற்றி அணியின்  அணியில் எயார் கொமடோர் DRW ஜயவர்தன, குழுத்தலைவர் KAASK முனசிங்க, குழுத்தலைவர் DE கீகனகே, சார்ஜென்ட் திஸாநாயக்க DMSL மற்றும் கோப்ரல் விக்கிரமசிங்க AGTR ஆகியோர் இடம்பெற்றிருந்தனர்.

தளவாடப் பணிப்பாளர் நாயகம் எயார் வைஸ் மார்ஷல் ஆர்.என்.திலகசிங்க பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்விளையாட்டுப் பணிப்பாளர், குரூப் கப்டன் WASB வீரசேகர, கொழும்பு விமானப்படை நிலையத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் PSN பெர்னாண்டோ,  விமானப்படை ஸ்குவாஷின் தலைவர், குரூப் கேப்டன் பி.கே.டி.எம்.சுமணசேகர, விமானப்படை ஸ்குவாஷ் செயலாளர், விங் கமாண்டர் ஈ.பி.டி.ஆர் எதிரிசிங்க மற்றும் மூத்த அதிகாரிகள் மற்றும் விமானப்படையினர் இறுதி நிகழ்வில் கலந்து கொண்டனர்..

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை