புறக்கோட்டை தீயினை கட்டுப்படுத்த இலங்கை விமானப்படை தீயணைப்பு குழுவினர் பங்களிப்பு
கடந்த 2023 அக்டோபர் 27ம் திகதி கொழும்பு புறக்கோட்டை 02ம் குறுக்குத்தெருவில் இடம்பெற்ற தீயினை கட்டுப்படுத்த கொழும்பு  விமானப்படைத்தளத்தின் தீயணைப்பு படைப்பிரிவினர்  தங்களுது பங்களிப்பினை வழங்கினார்.

கொழும்பு  தினைப்பு படைப்பிரிவினருடன்  இணைந்து விமானப்படை தீயணைப்பு மற்றும் மீற்பு குழுவினர்  விரைவாக செயற்பட்டு விபத்தில் சிக்குண்ட  17 நபர்களை பாதுகாப்பாக மீட்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை