வவுனியா விமானப்படை தளத்தின் 45வது வருட நிறைவுதினம்
வவுனியா விமானப்படை தளத்தின் 45வது வருட நிகழ்வுகள் கட்டளை அதிகாரி குருப் கேப்டன் குணாதிலக அவர்களின் தலைமையில் கடந்த 2023 அக்டோபர் 27ம் திகதி கொண்டாடப்பட்டது.
அன்றய தினம் காலை அணிவகுப்புடன் கட்டளை அதிகாரி அவர்களின் உரையுடன் ஆரம்பமானது இதனை முன்னிட்டு இரத்ததானம் மற்றும் பல சமூக சேவைகள் திட்டமும் இடம்பெற்றது.
மேலும் படைத்தளத்தின் அங்கத்தவர்க்ளின் பங்கேற்பில் மின்னொளி கரப்பந்துபோட்டியும் இராப்போசன நிகழ்வும் இடம்பெற்றது.