விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு கைய்யளிப்பு
1:02pm on Thursday 23rd November 2023
விமானப்படை சேவா வனிதா பிரிவினால் புதிய வீடு நிர்மாணிக்கப்பட்டு  கைய்யளிப்பு  கடந்த 2023 ஒக்டோபர் 28ம் திகதி சார்ஜன்  இரோஷன அவர்களிடம் அம்பாறை  வெஹெராகம பகுதியில்  விமானப்படை  சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி  இனோக்கா  ராஜபக்ஷ அவர்களினால் கையளிக்கப்பட்டது.

இந்த வீட்டுத்திட்டம் சேவா வனிதா பிரிவின் நிதியுதவியுடன்  கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் சிவில் பொறியியல் பிரிவின் பணிப்பாளர்  அவர்களின்  ஆலோசனைப்படி அம்பாறை விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி அவர்களின் மேற்பார்வையின்கீழே இந்த திட்டம் வெற்றிகரமாக இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை