இலங்கை விமானப்படையின் 2010 ஆம் ஆன்டுக்கான கைப்பந்து விளையாட்டு போட்டிகள்
1:50pm on Tuesday 23rd November 2010
இலங்கை விமானப்படை விளையாட்டுப்பிரிவின் மூலம் ஏற்பாடு செய்யப்பற்ற பிரிவுகளுக்கிடையிளான கைப்பந்து விளையாட்டு போட்டிகள் நவம்பர் மாதம் 08 ஆம் திகதி முதல் 19 ஆம் திகதி வரை கட்டுனாயக்க அடிவார முகாமிளில் நடைப்பெற்றது.
இப்போட்டிகளின் போது அங்களுக்கான இருதிப்போட்டிக்காக விமானப்படை விசேடப்பிரிவு வன்னி முகாமிளும் விமானப்படை சீனமுகத்தூர் அடிவார முகாமிளும் தெரிவு செய்யப்பற்றன.மேலும் பெங்களுக்கான இருதிப்போட்டி தியத்தலாவை விமானப்படை முகாமிளுக்கும் கட்டுனாயக்க அடிவார முகாமிளுக்கும் இடையெ நடைப்பெற்றது.
கட்டுனாயக்க அடிவாரமுகாம் உள்ளரங்க விளையாட்டரங்கத்திள் இருதிப்போட்டிகள் வெகுவிமர்ச்சியாக நடைப்பெற்றது.அங்களுக்கான இருதிப்போட்டியின்போது விமானப்படை விசேடப்பிரிவு வன்னி முகாமிள் வெற்றி பெற்றது.பெங்களுக்கான இருதிப்போட்டியின் போது தியத்தலாவை விமானப்படை முகாமிள் வெற்றியை பெற்றது குரிப்பிடதக்க விடையமாகும்.
இருதிப்போட்டிகளின் போது பிரதான விருந்தினர்ராக விமான படை நலன்புரி சேவை இயக்குனர் எயார்.வைஸ்.மாஸல் அனுர சில்வா அவர்கள், கைப்பந்து விளையாட்டு போட்டிகளின் போது தேர்ந்து எடுக்கப்பற்ற மிகச்சிரந்த வீரர் எல்.எ.சி அஜித் குமார (சீனமுகத்தூர்), மிகசிரந்த வீராங்கனையாக எ.சி லக்மாளி (தியத்தலாவை) ஆகியோருக்கு சான்டுதள்கல் வழங்கி கௌரவித்தார்.
போட்டிகளின் விபரம்
அங்களுக்கான போட்டிகள்
சிரந்த வைப்பவர்
எல்.எ.சி. ஏராத் (வன்னி)
சிரந்த எதிர்தாக்குதல்
எல்.எ.சி. குமார (வன்னி)
சிரந்த வீரர்
எல்.எ.சி. அஜித் குமார (சீனமுகத்தூர்)
பெங்களுக்கான போட்டிகள்
சிரந்த வைப்பவர்
எ.சி. நிசன்சலா (தியத்தலாவை)
சிரந்த எதிர்தாக்குதல்
சார்ஜன் ரெனுக்கா (கட்டுனாயக்க ரெஜிமன்ட்)
சிரந்த வீரர்
எ.சி லக்மாளி (தியத்தலாவை)