25வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்சி நிறைவு விழா
9:40am on Thursday 26th April 2012
25வது மேலதிக ரெஜிமென்ட் பயிற்சியினை நிறைவுசெய்துகொண்ட 243 விமானப்படையினர் நேற்று அதாவது 10.04.2012ம் திகதியன்று வெளியாகினர், விழாவானது பலாலி விமானப்படை முகாமில் இடம்பெற்றது.
எனவே இவர்கள் சுமார் 12 வாரங்கள் பயிற்ச்சினை மேற்கொண்டதுடன் அதில் அணிவகுப்புப்பயிற்ச்சி, துப்பாக்கி பிரயோகப்பயிற்ச்சி, வனப்பயிற்ச்சி, "கெரில்லா" பயிற்ச்சி, முதலுதவிப்பயிற்ச்சி, தலைமைத்துவப்பயிற்ச்சி உட்பட அடிப்படை கணணிப்பயிற்ச்சியும் வழங்கப்பட்டமையும் விஷேட அம்சமாகும்.
மேலும் இங்கு பிரதம அதிதியாக பலாலி விமானப்படையின் கட்டளை அதிகாரி "குரூப் கெப்டன்" அதுல களுஆரச்சி கலந்து கொண்ட அதேநேரம் சிறப்பாக பயிற்ச்சிகளை முடித்துகொண்டவர்களுக்கு சான்றிதழ்களும் வழங்கி வைக்கப்பட்டது.