ரோயல் விமானப்படைக்கும் இலங்கை விமானப்படைக்கும் இடையிலான நட்புரீதியான வலைப்பந்தாட்டப் போட்டி
10:59pm on Tuesday 28th November 2023
றோயல் விமானப்படை வலைப்பந்து அணிக்கும் இலங்கை விமானப்படை வலைப்பந்து அணிக்கும் இடையிலான நட்புரீதியிலான வலைப்பந்து போட்டி 2023 நவம்பர் 14 அன்று கொழும்பு விமானப்படை சுகாதார

முகாமைத்துவ நிலையத்தில் நடைபெற்றது. ஜோர்ஜ் ஸ்டீவர்ட் ஹோலிடேஸ் நிறுவனத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட இப்போட்டியில், கொழும்பு பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கர்னல் டேரன் வூட்ஸ் மற்றும் அவரது அருமை மனைவி திருமதி ஜில் வூட்ஸ் ஆகியோர் கௌரவ அதிதியாக

கலந்துகொண்டனர். இப்போட்டியில் ராயல் விமானப்படை 55-36 என்ற புள்ளிக்கணக்கில் வெற்றி பெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை