ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் 45வது வருட நிரவுதினம்.
ஹிங்குராங்கொட விமானப்படை தளம் இன்று (நவம்பர் 23, 2023) தனது 45வது ஆண்டு நிறைவைக் கொண்டாடியது. ஹிங்குராங்கொட விமானப்படைத் தளத்தின் பதில் கட்டளைத் தளபதி, குரூப் கப்டன் எம்.எம்.ஏ.மென்டிஸ் ஆகியோரின் வழிகாட்டலின் கீழ் சமூக சேவைத் திட்டங்கள் மற்றும் பொழுதுபோக்கு நடவடிக்கைகள் உட்பட பல நிகழ்வுகள் அனைத்து அதிகாரிகள், ஏனைய அணிகள் மற்றும் சிவில் ஊழியர்களுடன் ஏற்பாடு செய்யப்பட்டன.

வழக்கமான வேலை அணிவகுப்புடன் நாள் கொண்டாட்டங்கள் தொடங்கியது. அணிவகுப்பைத் தொடர்ந்து பேஸ் விளையாட்டு மைதானத்தில் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது மற்றும் அனைத்து தரப்பு மதிய உணவுடன் நிகழ்வு நிறைவுற்றது.
ஆண்டு நிறைவு விழாவையொட்டி, ரத்த தானம் வழங்கும் நிகழ்ச்சியும், மர நடும் நிகழ்வும் இன்று நடைபெற்றது.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை