
கொழும்பு விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கொழும்பு விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயர் கொமடோர் சாந்திம அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2023 நவம்பர் 24ம் திகதிக்க பொறுப்பேற்றுக்கொண்டார்
வெளியேறும் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்ரமரத்ன, விமானப்படை தலைமையகத்தில் தரைப்படை நடவடிக்கைகளுக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளார்
வெளியேறும் கட்டளை அதிகாரி, எயார் வைஸ் மார்ஷல் சமிந்த விக்ரமரத்ன, விமானப்படை தலைமையகத்தில் தரைப்படை நடவடிக்கைகளுக்கான பதில் பணிப்பாளர் நாயகமாக நியமிக்கப்படவுள்ளார்






