பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார் .
பாதுகாப்பு சேவைகள் பணியாளர் கல்லூரியின் கட்டளை அதிகாரி   மேஜர் ஜெனரல் லசந்த ரொட்ரிகோ அவர்கள் கடந்த 2023 நவம்பர் 27ம் திகதி இலங்கை விமானப்படை  தளபதி எயார் மார்ஷல்  உதேனி ராஜபக்ஷ  அவர்களை  விமானப்படை தலைமையகத்தில்  சந்த்தித்தார்

இந்த சந்திப்பில் இருதரப்பினருக்குமான கலந்துரையாடலின் பின்பு  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில்   நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை