புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
புதிதாக நியமிக்கப்பட்ட பாகிஸ்தானுக்கான  இலங்கை உயர்ஸ்தானிகர் அட்மிரல் ஓய்வுபெற்ற ரவீந்ர விஜேகுணரத்ன அவர்கள் கடந்த 2023 நவம்பர் 28ம் திகதி  இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி  ராஜபக்ஷ அவர்களை விமானப்படை தலைமையகத்தில் சந்த்தித்தார்.

இதன்போது  புதிய உயர்ஸ்தானிகறுக்கு  விமானப்படை தளபதி தனது  வாழத்துக்களை தெரிவித்தார்  இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் இருதரப்பினருக்கும் இடையில் நினைவுசின்னக்கள் பரிமாறப்பட்டன

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை