இரசாயன,, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் 04 வருட நிறைவு தினம்.
இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருட்கள் (CBRNE) பிரிவின் 04 வருட நிறைவு தினம். கடந்த 2023 நவம்பர் 07ம் திகதி கொண்டாடப்பட்டது
அன்றய தினம் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பெரேரா அவர்களினால் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் அன்றய தின நிகழ்வுகள் ஆரம்பமானது இதன்போது உரையாற்றிய கட்டளை அதிகாரி இந்த படைப்பிரிவிற்காக அர்ப்பணிப்புடன் செயற்ப்பட்ட அனைவருக்கும் தனது நன்றிகளை தெரிவித்தார்.
இறுதியா படைப்பிரிவின் அங்கத்தவர்கள் அனைவரின் பங்கேற்பில் நற்பு ஒன்றுகூடல் ஓன்று இடம்பெற்றது இதன்போது கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சில்வா அவர்கள் கலந்துகொண்டார்