2023 ஆம் ஆண்டுக்கான உடல் கட்டழகு மற்றும் ஆணழகன் இடைநில போட்டிகள்.
2023 ஆம் ஆண்டுக்கான இலங்கை விமானப்படை நிலையங்களுக்கு இடையிலான உடல் கட்டழகு மற்றும் ஆணழகன் போட்டிகள் ஏக்கல விமானப்படை தளத்தில் கடந்த 2023 நவம்பர் 29ம் தேதி இடம் பெற்றது. இந்த நிகழ்வில் பிரதம அதிதியாக வான் பாதுகாப்பு மற்றும் கட்டுநாயக்க விமானப்படை தளத்தின் கட்டளை அதிகாரியுமான எயார் கோமாடோர் தேசப்பிரிய சில்வா அவர்கள் கலந்து கொண்டார்.
இந்த போட்டிகள் அனைத்தும் இலங்கை உடல் கட்டழகு சம்மேளனத்தின் விதிமுறைபடி இடம் பெற்றது இதன்போது முதல் இடத்தினை கொழும்பு விமானப்படைத்தளமும் இரண்டாம் இடத்தை ரத்மலான விமானப்படைத்தளமும் பெற்றுக் கொண்டது.
இந்தப் போட்டியில் மிஸ்டர் ஏர்போஸ் பட்டத்தினை கொழும்பு விமானப்படை தளத்தை சேர்ந்து பிளைட் சாஜன் நரம்பனாவ அவர்கள் பெற்றுக் கொண்டார்.
இந்த சான்றிதழ் வழங்கும் வைப்பவத்தில் விமானப்படை விளையாட்டு பணிப்பாளர் மற்றும் விமானப்படை உடல் கட்டழகு பிரிவின் தலைவர் உட்பட ஸ்ரேஷ்ட அதிகாரிகள் மற்றும் விளையாட்டு குழு அங்கத்தவர்கள் கலந்து கொண்டனர்.