மரணித்த போர்வீரர்களுக்கான ஆசிவேண்டி பிரித் பூஜைவழிபாடுகள்
11:10am on Monday 11th December 2023
ஹிங்குரகோட விமானப்படை தளத்தின் இல 09 மற்றும் இல 07 ஹெலிகொப்டர் படைப்பிரிவு  ஆகியன இணைந்து  மரணித்த விமானப்படை போர்வீரர்களுக்கான ஆசிவேண்டி பிரித் பூஜைவழிபாடுகள் நிகழ்வை  கடந்த 2023 நவம்பர் 28ம் திகதி விமானப்படை 09 ஹெலிகாப்டர் படைப்பிரிவில்  நடாத்தினர் .

இந்த நிகழ்வில்  ஹிங்குரகோட விமானப்படை தளத்தின்  பதில் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் மெண்டிஸ் உற்பட அதிகாரிகள் மற்றும்  அனைத்து அங்கத்தவர்களும் கலந்துகொண்டனர்

இதனைத்தொடர்ந்து 29 ம் திகதி  அன்னதான நிகழ்வுகளும்  விமானப்படை  அங்கத்தவர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுக்காக ஆசிவேண்டு விசேட வழிபாடுகளும்  இடம்பெற்றது
 
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை