
கொழும்பு விமானப்படை முன்பள்ளியின் வருடாந்த நிகழ்வுகள்
11:15am on Tuesday 12th December 2023
கொழும்பு விமானப்படை முன்பள்ளியின் வருடாந்த இசை நிகழ்ச்சி 2023 டிசம்பர் 06 அன்று நடைபெற்றது.இந்த நிகழ்விற்கு பிரதம அதிதியாக விமானப்படை சேவை வனிதா பிரிவின் தலைவி திருமதி இனோகா ராஜபக்ஷ கலந்து கொண்டார். மேலும் இந்நிகழ்வில் சேவா வனிதா குழு உறுப்பினர்கள், விமானப்படை சேவா வனிதா பிரிவின் சிரேஷ்ட உறுப்பினர்கள், கொழும்பு விமானப்படைத் தளத்தின் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் எச்.டபிள்யூ.ஆர். சந்திமா மற்றும் முன்பள்ளி ஆசிரியைகள் மற்றும் பெற்றோர்கள் கலந்துகொண்டனர்.





























































