இலங்கைக்கான பங்களாதேஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை
1:22pm on Tuesday 12th December 2023
புதிதாக நியமனம் பெற்ற இலங்கைக்கான பங்களாதேஸ் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கொமடோர் எம் மொனிருஸ்மான் அவர்கள் இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை இலங்கை விமானப்படை தலைமையகத்தில் கடந்த 2023 டிசம்பர் 11ம் திகதி இடம்பெற்றது.
சுமுகமான கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பினரும் இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்களை பரிமாறிக்கொண்டனர்
சுமுகமான கலந்துரையாடலின் பின்னர் இருதரப்பினரும் இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னக்களை பரிமாறிக்கொண்டனர்