
இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் இலங்கை விமானப்படை தளபதியை சந்தித்தார்.
சேவையில் இருந்து விடைபெறும் இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஆணையகத்தின் பாதுகாப்பு ஆலோசகர்கேப்டன் இயன் கெய்ன், இலங்கை விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை கடந்த 2023 டிசம்பர் 15ம் திகதி விமானப்படை தலைமையகத்தில் சந்தித்தார். அதே நேரத்தில், அவரோடு இனைந்து புதிதாக நியமிக்கப்பட்ட பாதுகாப்பு ஆலோசகர், கேர்ணல் அமண்டா ஜான்ஸ்டன் அவர்களும் வருகைதந்து இருந்த்தார்.