இலங்கை விமானப்படையின் இல 09 ஐக்கியாடுகள் அமைதிகாக்கும் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
இலங்கை விமானப்படையின் இல 09 ஐக்கியாடுகள் அமைதிகாக்கும் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் ரத்நாயக்க அவர்களிடம் யுத்தியோகபூர்வமாக விங் கமாண்டர் ஹேரத் அவர்கள் கடந்த 2023 டிசம்பர் 14ம் திகதி கையளித்தார்.