தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் இலங்கை விமானப்படை தளபதியை சந்திப்பு
தொழில்நுட்ப இராஜாங்க அமைச்சர் கௌரவ  கனக ஹேரத் அவர்களை  இலங்கை விமானப்படை தபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ அவர்களை  கடந்த 2023 டிசம்பர் 18ம் திகதி விமானப்படை தலைமயக்கத்தில் சந்தித்த்தார் .

இருதரப்பினருக்கும் இடையிலான ஆக்கபூர்வமான கலந்துரையாடலின்பின்பு   இந்த சந்திப்பை நினைவுகூரும்வகையில் நினைவுசின்னம்கள் பரிமாறப்பட்டது  மேலும் இந்த கலந்துரையாடல்களில் பணிப்பாளர் நாயகம் விமான செயற்பாடுகள், பணிப்பாளர் நாயகம் வானூர்தி பொறியியல், பணிப்பாளர் தகவல் தொழில்நுட்ப பணிப்பாளர் மற்றும் தொழில்நுட்ப விடயங்களைக் கையாளும் தளபதி முதல் பணியாளர்கள் உட்பட முக்கிய பணியாளர்கள் கலந்துகொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை