ரத்மலான விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தின் புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர்  ஜயசேகர அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் பெரேரா அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர்  27ம்  திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி அவர்கள் பங்களாதேஷில் உள்ள தேசிய பாதுகாப்பு கல்லூரியில் வெற்றிகரமாக பட்டப்படிப்பை நிறைவுசெய்தபின்னர் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை