கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 01 மோட்டார் போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் ஓவர்ஹால் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
கட்டுநாயக்க  விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 01 மோட்டார் போக்குவரத்து பழுதுபார்ப்பு மற்றும் ஓவர்ஹால் பிரிவிற்கு   புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் எதிரிசிங்க   அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன்  குணசேகர  அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர்  27ம்  திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை