சீனக்குடா விமானப்படை தளத்திற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்திற்கு புதிய கட்டளை அதிகாரியாக எயார் கொமடோர் வீரரத்ன அவர்கள் முன்னால் கட்டளை அதிகாரி எயார் கொமடோர் சேனாதீர அவர்களிடம் இருந்து கடந்த 2023 டிசம்பர் 28ம் திகதி உத்தோயோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.
முன்னாள் கட்டளை அதிகாரி அவர்கள் விமானப்படை தலையகத்திற்கு செல்லவுள்ளார் அங்கிருந்து வெளிநாட்டு பயிற்சிகளுக்கு செல்வதற்காக புதிய கட்டளை அதிகாரி அவர்கள் வெளிநாட்டு பயிற்சியினை வெற்றிகரமாக நிறைவுசெய்தபின்னர் இந்த நியமனத்தை பெற்றுள்ளார்