ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
9:09pm on Thursday 18th January 2024
ஹிங்குரகோட விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 07 ஹெலிகாப்டர் படைப்பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் லியனாராச்சி  அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் பீ எஸ் . லியனாராச்சி அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜனவரி 03ம்  திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.

புதிய கட்டளை அதிகாரி அனைத்து படைப்பிரிவு பணியாளர்களுக்கும் உரையாற்றினார் அதன்போது முன்னாள் கட்டளை அதிகாரி அவர்க்ளின்  முன்னோடியின் அர்ப்பணிப்பான சேவையைப் பாராட்டினார் மற்றும் அவரது பதவிக்காலத்தில் ஏற்பட்ட மகத்தான முன்னேற்றத்தை  ஏற்று . அனைத்து பணியாளர்களும் இதே அர்ப்பணிப்புடனும் ஆர்வத்துடனும் பணியைத் தொடர வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டார்.


airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை