
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ளவிமானப் பொறியியலாளர் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் அமைந்துள்ளவிமானப் பொறியியலாளர் பிரிவிற்கு புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கேப்டன் அபயசிங்க அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் ஜென்சன் அவர்களிடம் இருந்து கடந்த 2023 ஜனவரி 03ம் திகதி பொறுப்பேற்றுக்கொண்டார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் MF ஜான்சன் விமானப் பொறியாளர் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு விமானப்படை தலைமையகத்தில் கடமையாற்றினார்.
புதிய கட்டளை அதிகாரி குரூப் கேப்டன் MF ஜான்சன் விமானப் பொறியாளர் பிரிவின் கட்டளை அதிகாரியாக நியமிக்கப்படுவதற்கு முன்பு விமானப்படை தலைமையகத்தில் கடமையாற்றினார்.


