பிதுருதலாகல விமானப்படை தளத்தின் 14வது வருட நிறைவுதினம்
9:53am on Saturday 27th January 2024
பிதுருத்தலாகல  விமானப்படை தளத்தின் 2024 ம் ஆண்டு  ஜனவரி 05ம்  திகதி  மத மற்றும் சமூகசேவை , விளையாட்டு நிகழ்வுகளுடன் இடம்பெற்றது.

அன்றய தினம் நிகழ்வுகள் காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் ஆரம்பமானது அதனை தொடர்ந்து கட்டளை அதிகாரியால் உரையாற்றப்பட்டது

மேலும் இந்த நிகழ்வை முன்னிட்டு  சிரமதான பணிகள் மற்றும் பிரித் நிகழ்வும் இடம்பெற்றது

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை