இலங்கை விமானப்படையின் இல 10 கஃபீர் ஜெட் தாக்குதல் படைப்பிரிவின் 27 வது வருடநிறைவுதினம்
9:54am on Saturday 27th January 2024
கட்டுநாயக்க விமனப்படைத்தளத்தில் அமைந்துள்ள விமானப்படையின் இல 10 ம் தாக்குதல் கஃபீர் படைப்பிரிவின் 28வருட நிறைவுதினம் கடந்த 2024 ஜனவரி 05 ம் திகதி கொண்டாடியது
இதன் நிகழ்வுகள் படைப்பிரிவின் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் விஜயகோன் அவர்களின் தலைமையில் இடம்பெற்றன இதன்போது காலை அணிவகுப்பு பரீட்சணையுடன் படைத்தள வளாகத்தில் நிகழ்வுகள் இடம்பெற்றது கட்டளை அதிகாரி அவர்கள் ஆரம்ப உரை நிகழ்த்தினார் இதன்போது அவர் இப்படைப்பிரிவினால் 28 வருட காலம் எமது தாய்நாட்ற்கு மகத்தான சேவைகள் அளிப்பட்டதை நினைவுகூர்ந்தார்.
இந்த நிகழ்வை முன்னிட்டு இரத்த தானம் வழங்கப்பட்டது .இந்த முன்முயற்சி சமூக ஈடுபாட்டை ஊக்குவித்தது, பொது சுகாதாரத்தை ஆதரிப்பதற்கான கூட்டு முயற்சியில் படை உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் இருவரையும் ஒன்றிணைத்தது.
1997 ம் ஆண்டு ஜனவரி 05 ம் திகதி கட்டுநாயக்க விமானப்படை தளத்தில் நான்கு விமானிகள், நான்கு பொறியியல் அதிகாரிகள் மற்றும் எழுபது தொழில்நுட்ப வல்லுநர்களுடன் ,ஆரம்பிக்கப்பட்ட இப்படைப்பிரிவானது IAI தொழில்நுட்ப வல்லுநர்கள் மற்றும் இஸ்ரேலின் பயிற்றுவிப்பாளர் விமானிகளால் கடுமையாகப் பயிற்றுவிக்கப்பட்டன.

இப்படைப்பிரிவானது எமது தாய்நாட்டிற்காக மகத்தான சேவையையாற்றியுள்ளது எல் டீ டீ ஈ பயங்கரவாத தாக்குதலுக்கு எதிராக தனது அதியுயர் பங்களிப்பினை வழங்கியுள்ளது