
விமானப்படையின் குவன்புற பிரிவின் மின்னியல் மற்றும் பணியாளர் சேவை பிரிவுகளுக்கான புதிய கட்டிடம் திறந்துவைப்பு
விமானப்படையின் குவன்புற பிரிவின் மின்னியல் மற்றும் பணியாளர் சேவை பிரிவுகளுக்கான புதிய கட்டிடம் கடந்த 2024 ஜனவரி 08ம் திகதி விமானப்படை தளபதி உதேனி ராஜபக்ஷ அவர்க்ளின் பங்கேற்பில் விமானப்படை பிரதி தலைமை தளபதி எயார் வைஸ் மார்ஷல் வருண குணவர்தன அவர்களினால் மின்னியல் பிரிவிற்கான கட்டிடமும் விமானப்படை பொறியியல் பிரிவின் பணிப்பாளர் எயார் வைஸ் மார்ஷல் உதுல விஜேசிங்க அவர்களினால் வை பிரிவுகளுக்கான கட்டிடமும் திறந்துவைக்கப்பட்டது.
Electronics
Section
Works
Section





