மொரவெவ விமானப்படை தளத்திள் வருடாந்த முழு இரவு பிரித் நிகழ்வு இடம்பெற்றது
மொரவெவ விமானப்படை தளத்தில்  2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 09 ஆம் திகதி இரவு இலங்கை விமானப்படையின் வீரமரணம் அடைந்த வீரர்களுக்கான வருடாந்த முழு இரவு பிரித் ஓதுதல் பிரார்த்தனையும், ஜனவரி 10 ஆம் திகதி காலை 13 பெயர்களைக் கொண்ட மகா சங்கத்தினருக்கான அன்னதான வழிபாடும்  இடம்பெற்றது.  

இந்த நிகழ்வில் மொரவெவ விமானப்படை தளத்தின்  கட்டளை அதிகாரி குரூப் கப்டன் ஹேமந்த பாலசூரிய உட்பட அனைத்து அதிகாரிகள், ஏனைய உத்தியோகத்தர்கள் மற்றும் சிவில் ஊழியர்கள் இந்த வழிபட்டு மற்றும் தொண்டு நிகழ்வில் கலந்து கொண்டனர்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை