வீரவெல விமானப்படை தளத்தில் அமைந்துள்ள இல 03 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிவுக்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்.
சீனக்குடா விமானப்படை கல்விப்பீடத்தில் அமைந்துள்ள இல 06 வான் பாதுகாப்பு ரேடார் படைப்பிவுக்கு    புதிய கட்டளை அதிகாரியாக விங் கமாண்டர் நந்தசேன   அவர்கள் முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் குணரத்ன அவர்களிடம் இருந்து கடந்த 2024 ஜனவரி 10ம்  திகதி உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்.

விங் கமாண்டர்  நந்தசேன புதிய கட்டளை அதிகாரியாக பதவி ஏற்கும் முன்னர் பிதுருதலாகல  விமானப்படை தளத்தில் உள்ள YLR -18 ராடாரின் செயல்பாட்டுத் தளபதியாக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை