ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 61 படைப்பிரிற்கு புதிய கட்டளை அதிகாரி நியமனம்
ரத்மலான விமானப்படை தளத்தில் அமைந்துள்ள 61 படைப்பிரிற்கு புதிய கட்டளை அதிகாரியாக  விங் கமாண்டர்  பதிரகே  அவர்கள்  முன்னாள் கட்டளை அதிகாரி விங் கமாண்டர் ஜயவிக்ரம அவர்களிடம் இருந்து கடந்த 2024 ஜனவரி  16ம் திகதி  உத்தியோக பூர்வமாக பொறுப்பேற்றுக்கொண்டார்

விங் கமாண்டர் ஜே.ஏ.ஆர்.ஜெயவிக்ரம இலங்கை விமானப்படைத் தலைமையகத்தின் திட்டமிடல் இயக்குநரகத்தின் பணியாளர் உத்தியோகத்தர் கோட்பாடு மற்றும் பயிற்சி அபிவிருத்தியாக பணியாற்ற உள்ளார்.

புதிய கட்டளை அதிகாரி இதற்கு முன்னர் ஹிகுராக்கொட விமானப்படைத் தளத்தில் உள்ள இலக்கம் 7 ​​ஹெலிகொப்டர் படைப்பிரிவின் செயல்பாட்டுக் கட்டளை அதிகாரியாக பணியாற்றியுள்ளார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை