இலங்கை விமானப்படையின் வன்னி படைப்பிரிவு பயிற்சி பாடசாலைக்கு புதிய கட்டளை அதிகாரி நியமிக்கப்பட்டுள்ளார்.
வன்னி விமானப்படை  தளத்தின்   புதிய கட்டளை அதிகாரியாக குரூப் கப்டன் செனவிரத்ன அவர்கள் 2024  பெப்ரவரி 16 ஆம் திகதி முன்னாள் கட்டளை அதிகாரியாக  கமாண்டர் ஆர்.எம்.எஸ்.என் ரித்திகல அவர்களிடம் இருந்து உத்தியோகபூர்வமாக பொறுப்பேற்றார் .


புதிய கட்டளை அதிகாரியான குரூப் கப்டன் எம் செனவிரத்ன, வன்னியில் உள்ள விமானப்படை ரெஜிமென்டல் பயிற்சிப் பள்ளியின் கட்டளை அதிகாரியாக பதவி ஏற்கும் முன், கொழும்பு விமானப்படை தளத்தில் 28வது படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார்.

airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2026 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை