ஆசிய கடற்கரை கரைப்பந்தாட்ட போட்டி
கடந்த 05.04.2012ம் திகதியன்று தாயிலாந்தில் இடம்பெற்ற ஆசிய கடற்கரை  கரைப்பந்தாட்டப் போட்டியில் இலங்கை விமானப்படைப்படையின் சார்ஜன் அசங்க பிரதீப் மற்றும் எல்.ஏ.சீ மலிந்த யாப்பா 02 வெண்கலப் பதக்கங்களை வெற்றியீட்டியமை குறிப்பிடத்தக்க விடயமாகும்.










  
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2025 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை