விமானப்படைத் தளபதி அவுஸ்திரேலிய உள்துறை அமைச்சுடன் இருதரப்பு கலந்துரையாடலில் ஈடுபட்டுள்ளார்
1:57am on Wednesday 29th May 2024
வான் மற்றும் விண்வெளி சக்தி மாநாட்டை முன்னிட்டு, எயார்   மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, 2024 மே 07 அன்று அவுஸ்திரேலியாவின் உள்துறை அமைச்சின் பிரதிநிதிகளுடன் இருதரப்பு கலந்துரையாடலை நடத்தினார்.

இந்த குறிப்பிட்ட கலந்துரையாடல்கள் தொடர்பில், இலங்கை விமானப்படைக்கு Beechcraft Khing Air 350 ஐ நன்கொடையாக வழங்குவது, விமானப்படையின் திறன்கள் மற்றும் பயிற்சி வாய்ப்புகளை மேம்படுத்தும் நோக்கத்துடன் முதன்மையாக விவாதிக்கப்பட்டது. சிநேகபூர்வ கலந்துரையாடலின் பின்னர், நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.
airforce_logo
இலங்கை விமானப்படை
வானத்தில் பாதுகாவளர்கள்
National Defence College
© 2024 இலங்கை விமானப்படை தகவல் தொழில்நுட்ப இயக்குநரகம் . அனைத்து உரிமைகளும் பாதுகாக்கப்பட்டவை