விமானப்படை ஊடகப் பிரிவு புகைப்படம் எடுத்தல் மற்றும் எடிட்டிங் குறித்த ஒரு பயிற்ச்சி பட்டறையை நடத்துகிறது.
9:46pm on Thursday 30th May 2024
இலங்கை விமானப்படை ஊடகப் பிரிவு, இலங்கை விமானப்படை புகைப்படக் கலைஞர்களுக்காக 2024 மே 13 முதல் மே 15 வரை 'புகைப்படம் எடுத்தல் மற்றும் எடிட்டிங்' பற்றிய மூன்று நாள் செயலமர்வை நடத்தியது. SLRC) பிரபல முன்னாள் தயாரிப்பு இயக்குனர் திரு.சந்தன செனவிரத்ன பங்கேற்றார்.
2024 ஆம் ஆண்டு மே 15 ஆம் திகதி சான்றிதழ் வழங்கும் வைபவத்துடன் முடிவடைந்த இந்த செயலமர்வில் 20 இற்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். விமானப்படை ஊடகப் பணிப்பாளர் குரூப் கப்டன் துஷான் விஜேசிங்க அவர்கள் விமானப்படைக்கு ஆற்றிய பங்களிப்புக்காக திரு.சந்தன செனவிரத்னவிற்கு நன்றி தெரிவித்தார்.